Rotherham தமிழ் கல்விக்கூடம் - Tamil School

Monday: -
Tuesday: -
Wednesday: -
Thursday: -
Friday: -
Saturday: -
Sunday: 13:00 - 17:00

About Rotherham தமிழ் கல்விக்கூடம் - Tamil School

Our aims & aspirations are to promote Dravidian values Tamil language Tamil culture & encourage talents among the Tamil children.

Rotherham தமிழ் கல்விக்கூடம் - Tamil School Description

தமிழ்ப்பள்ளியின் நோக்கம்

இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்கவேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். இங்கிலாந்தில் தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனதிற்கொண்டு குழந்தைகளுக்கான தமிழ்ப்பள்ளி இயங்கிவருகின்றது. இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் குழந்தைகளை மொழி, கலை, இயக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வைப்பதே எங்கள் தமிழ் பள்ளியின் நோக்கம்.

More about Rotherham தமிழ் கல்விக்கூடம் - Tamil School

Rotherham தமிழ் கல்விக்கூடம் - Tamil School is located at Treeton Village Community & Resoure Centre, S60 5QT Rotherham
07428161565
Monday: -
Tuesday: -
Wednesday: -
Thursday: -
Friday: -
Saturday: -
Sunday: 13:00 - 17:00
http://www.rotherhamtamilschool.com