Athavan News

Monday: 09:00 - 17:00
Tuesday: 09:00 - 17:00
Wednesday: 09:00 - 17:00
Thursday: 09:00 - 17:00
Friday: 09:00 - 17:00
Saturday: -
Sunday: -

About Athavan News

Official Facebook Page of www. athavannews.com
Incisive and creative, Athavannews targets the Global Tamils with News that is credible, true and fast.

Athavan News Description

ஆதவன் செய்திகள் இணையத்தளம் வெப்ரவரி முதலாம் திகதி 2014 ஆம் ஆண்டு ஆதவன் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

ஆதவன் செய்திகள் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திக்குள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஆதவன் செய்திகள் இணையத்தளத்தை பார்வையிட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லுகின்றது.

இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் இடம்பெறுகின்ற செய்திகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளை உள்நாட்டிலும் உலகமெங்கும் பரந்து வாழுகின்ற தமிழ் மக்களுக்கு விரைவாகவும் சரியாகவும் எடுத்துச்செல்லவேண்டும் என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டு ஆதவன் செய்திகள் இணையத்தளம் இயங்கி வருகின்றது.

சொந்த ஊரை விட்டு நாடு கடந்து உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் தத்தமது ஊர்களில் நடைபெறுகின்ற சம்பவங்கள் செய்திகள் நிகழ்வுகள் போன்றவற்றை ஆதவன் செய்திகள் இணையத்தளத்தின் ஊடாக அறிந்து கொள்ளுகின்றனர்.
24 மணித்தியாலமும் செய்திகளை உடனுக்குடன் விரைவாக வழங்குவதற்கு இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஊர்களிலும் எமது ஆதவன் செய்தியாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.

செய்திகளை வீடியோ வடிவில் விரைவாக வழங்கவேண்டும் என்பதில் நாம் சிரத்தை எடுத்து வருகின்றோம்.
எமது செய்திப்பிரிவில் பணியாற்றுகின்ற ஊடகவியாளர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்கள் உறுதிப்படுத்தப்பட்ட சரியான செய்திகளை தொகுத்து பிரசுரித்து வருகின்றனர்.

எமது செய்தியாளர்கள் இந்தியா, பிரித்தானியா, ஐரோப்பா, கனடா, அவுஸ்ரேலியா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளிலும் உள்ளனர். இந்த நாடுகளில் வாழுகின்ற தமிழ்மக்களின் பிரச்சினைகள், நடப்புச்செய்திகள் மற்றும் நிகழ்வுகளை அவர்கள் வழங்கி வருகின்றனர்.

அத்துடன் உலகச்செய்திகள், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம், வணிகம், ஆன்மீகம் தொடர்பான வீடியோ செய்திகளையும் உடனுக்குடன் வழங்கி வருகின்றோம்.

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கி வரும் ஆதவன் செய்திகளின் செய்திப்பிரிவு கொழும்பிலும் , லண்டனிலும் உள்ளது.

உலகத்தமிழர்களுக்காக உடனுக்குடன் செய்திகளை விரைவாக தரமாக வழங்குகின்ற ஒரேயொரு இணையத்தளம் என்பதில் ஆதவன் செய்திகள் பெருமை கொள்கின்றது.

ஆதவன் செய்திகள் இணையத்தளத்தின் செய்திப்பிரிவை கீழே உள்ள தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

கொழும்பு அலுவலகம்
E-mail : news@athavannews.com
TP : + 94 (0)11 315 5956

லண்டன் அலுவலகம்
TP : + 44(0)203 101 0002
E-mail : contact@athavannews.com

Reviews

User

இன்றைய தலைப்புச் செய்திகள்! விரிவான தகவல்களுக்கு: http://bit.ly/2LTiQEQ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள, இணைந்திருங்கள� � ஆதவன் செய்திகளுடன்.
செயலியை டவுன்லோட் செய்ய: http://bit.ly/2CbnChr

User

"மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்றுக்கொண்டத� �லேயே ஐக்கிய தேசிய கட்சியினர் நம்பிக்கையில்� �ா பிரேரணையை கொண்டு வருகின்றனர்."< br>

User

"நாடாளுமன்ற உறுப்பினர்களு� �்கு கோடிகளில் பேரம் பேசுபவர்கள் தற்போது எழுத்துமூலம் எதைக் கேட்டாலும் கொடுப்பார்கள்.& quot;

User

புதிய அரசாங்கத்தில் இருந்து மேலும் 15 உறுப்பினர்கள் தமது பக்கம் இணையவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என அஜித் பெரேரா தெரிவித்துள்ள� �ர்.

User

இன்றைய தலைப்புச் செய்திகள்! விரிவான தகவல்களுக்கு: http://bit.ly/2LTiQEQ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள, இணைந்திருங்கள� � ஆதவன் செய்திகளுடன்.
செயலியை டவுன்லோட் செய்ய: http://bit.ly/2CbnChr

User

தமிழ் மக்களின் நன்மைக்காக மஹிந்தவை கடுமையாக எதிர்ப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர� �ன எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ள� �ர்.

User

இலங்கை ஜனநாயக கலாசாரத்தையும� � நடைமுறைகளையும� � பாதுகாக்குமாற� �ம், அவற்றை பின்பற்றுமாறு� �் பொதுநலவாயத்தி� �் செயலாளர் நாயகம் பட்ரிசீயா ஸ்கொட்லான்ட் கோரிக்கை!

User

நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துமாற� � வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்� �டவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளத� �.

User

"புதிய அரசாங்கத்தை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளவ� �ல்லை என்பதை பின்னரே உணர்ந்து கொண்டேன்."

User

"அட்டையாக இருப்பதை காட்டிலும் வண்ணாத்திப்பூ� �்சியாக இருப்பதே கௌரவம்."

User

பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தனது பிரதியமைச்சர் பதவியினை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளா� �்.

User

இன்றைய நன்னாளில் உலகவாழ் இந்து மக்களுக்கு ஆதவன் செய்திப்பிரிவ� � மற்றும் ஆதவன் தொலைக்காட்சி சார்பாக இனிய வாழ்த்துக்களை� �ும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


User

"எமது மக்கள் நிரந்தரமான சமாதானத்தையும� � உண்மையான சுதந்திரத்தின� �யும் அடைய பிரார்த்திக்க� �ன்றேன்." - சம்பந்தன்

User

"கடந்த கால யுத்த நிலைமையை விட தற்போதைய நிலைமை மிக மோசமானது."

User

அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி – மஹிந்த இடையில் புரிந்துணர்வு! https://bit.ly/2RDsfnd

User

சர்கார் படத்தின் டிக்கெட் வாங்குவதற்காக� �் சென்ற விஜய் இரசிகர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

User

"வெளிநாடுகளி� �் தாளத்திற்கு ஆடும் பிரதமரை நீக்கி, அரசியலமைப்பிற� �கு அமைய புதியவரை நியமித்தேன்."< br>

User

உலக பிரசித்தி பெற்ற தாஜ்மகாலுக்கு� �் தினமும் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்ட� �ால், தொல்லியல் துறை அதிகாரிகள் தொழுகை நடத்தும் இடத்தை மூடியுள்ளனர்.


More about Athavan News

Athavan News is located at 195 marsh wall, E14 9SG London, United Kingdom
00447438620039
Monday: 09:00 - 17:00
Tuesday: 09:00 - 17:00
Wednesday: 09:00 - 17:00
Thursday: 09:00 - 17:00
Friday: 09:00 - 17:00
Saturday: -
Sunday: -
http://www.athavannews.com